முல்கிரிகல ரஜமஹா விகாரை இலங்கையின் தென் மாகாணத்தில்
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகட்டிய பிரதேச செயலகப்
பிரிவிற்குட்பட்ட முல்கிரிகல மேற்கு கிராமசேவை களத்தில்
அழகிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. முல்கிரிகல சந்தியிலிருந்து
2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. திக்வெல்ல அல்லது தங்கல்ல
பகுதிகளிலிருந்து சென்றடையலாம். இக்கோயில் லிட்டில் சிகிரியா
என்றும் அழைக்கப்படுகிறது.
முல்கிரிகல ரஜமஹா ஆலயம்
February 27th, 2023