தங்காலை மாத்தறை பிரதான வீதியின் நில்வெல்ல பகுதியில் அமைந்துள்ள இந்த அற்புதமான சுற்றுலாத்தலம் தனியார் காணி பாவனையாகும். ஆனால் இந்த அற்புதமான இடத்தை அதன் உரிமையாளர் மூலமாகவே சுற்றுலாப் பயணிகளுக்கு முன்பதிவு செய்து பல்வேறு பேக்கேஜ்களை சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். முகாமிடுவதற்கு ஏற்றதாக இருக்கும் இந்தத் தீவை அடைவதற்கான சாலை வருடத்தின் ஒருமுறை வெள்ளத்தில் மூழ்கும்.
நில்வெல்ல தியயட காட்சியகம்
