அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலத்தை நீடித்தல்

அபிவிருத்தி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியான காலத்தை நீடித்தல்

பொறுப்பு:
தொழிநுட்ப உத்தியோகத்தர் / விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்

கால அளவு:
7 நாட்கள்

கட்டணம்
விண்ணப்பப்பத்திர கட்டணம் ரூ_____