இணக்கப்பாட்டு சான்றிதழ் வழங்குதல்

இணக்கப்பாட்டு சான்றிதழ் வழங்குதல்

பொறுப்பு:
தொழிநுட்ப உத்தியோகத்தர் / விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்

கால அளவு:
14 நாட்கள்

கட்டணம்
1.விண்ணப்பப்பத்திர கட்டணம் ரூ_____
2.முற்பணக் கட்டணம் (நில நுகர்வு மற்றும் சதுர மீட்டர் அளவு அடிப்படையில்).