வீதி ரேகை / கட்டிட வரையறை சான்றிதழ் வழங்குதல்

வீதி ரேகை / கட்டிட வரையறை சான்றிதழ் வழங்குதல்

பொறுப்பு:
தொழிநுட்ப உத்தியோகத்தர் / விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர

கால அளவு:
வீதி ரேகை –
1.விதிக்கப்படாதபோது, 15 நிமிடங்கள்
2.விதிக்கப்படும்போது 5 நாட்கள்