கடுவனா கோட்டை என்பது 1646 இல் ஒல்லாந்தர்களால் கட்டப்பட்ட
ஒரு உள்நாட்டு கோட்டை ஆகும். போர்த்துக்கேயர்களைப் போலவே
ஒல்லாந்தர்களும் மற்ற காலனித்துவ சக்திகளிடமிருந்து மூலோபாய
துறைமுகங்கள் மற்றும் நங்கூரங்களை பாதுகாக்க பொதுவாக
கடற்கரையோரங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள்.
டச்சுக் கோட்டை கடுவானா
