இதுவே இலங்கையின் முதலாவது உலர் வலய தாவரவியல் பூங்காவாகும். உத்பிதா பூங்காவின் வலது பக்கத்தில் மாகம்புர துறைமுகம் அமைந்துள்ளது மற்றும் இடது புறத்தில் மத்தள சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. பூங்காவில் ஈரப்பதத்தைப் பேணுவதற்காக அதில் 03 குளங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், 06 புள்ளிகளைக் கருத்தில் கொண்டு இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது, பல உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகவும், எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடமாகவும் இது இருக்கும்.
பறவை பூங்கா / பறவை ஆராய்ச்சி மையம் அம்பாந்தோட்டை
March 8th, 2023